Bible Versions
Bible Books

1 Samuel 17:36 (NLV) New Life Verson

Versions

TOV   அந்தச் சிங்கத்தையும் அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்; விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப் போல இருப்பான்; அவன் ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்தித்தானே என்றான்.
IRVTA   அந்தச் சிங்கத்தையும் அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்; விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப் போல இருப்பான்; அவன் ஜீவனுள்ள தேவனுடைய இராணுவங்களை நிந்தித்தானே என்றான்.
ERVTA   சிங்கத்தையும் கரடியையும் கொன்ற என்னால், இந்த அந்நியனையும் விலங்குகளைப்போல் கொல்லமுடியும்! அவன் ஜீவனுள்ள தேவனுடைய சேனையைக் கேலி செய்ததால் அவன் கொல்லப்படுவான்.
RCTA   உம் அடியானாகிய நான் ஒரு சிங்கத்தையும் ஒரு கரடியையும் இவ்வாறு கொன்றிருக்கிறேன்; அவற்றில் ஒன்றைப் போலவே விருத்தசேதனம் செய்யப்படாத இப்பிலிஸ்தியனும் இருப்பான். இப்பொழுதே நான் போய் மக்களுக்கு வந்துள்ள இழிவை நீக்குவேன். ஏனெனில் உயிருள்ள கடவுளின் சேனையைப் பழிக்க விருத்தசேதனமற்ற இப்பிலிஸ்தியன் யார்?" என்றான்.
ECTA   உம் அடியானாகிய நான் சிங்கங்களையும் கரடிகளையும் இவ்வாறு கொன்று இருக்கிறேன். விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தியனும் அவற்றில் ஒன்றைப் போல்தான்; ஏனெனில் அவன் வாழும் கடவுளின் படைகளை இழிவுப்படுத்தியுள்ளான்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us