Bible Versions
Bible Books

Numbers 23:20 (NLV) New Life Verson

Versions

TOV   இதோ, ஆசீர்வதிக்கக் கட்டளைபெற்றேன்; அவர் ஆசீர்வதிக்கிறார், அதை நான் திருப்பக்கூடாது.
IRVTA   இதோ, ஆசீர்வதிக்கக் கட்டளை பெற்றேன்;
அவர் ஆசீர்வதிக்கிறார், அதை நான் திருப்பக்கூடாது.
ERVTA   கர்த்தர் அந்த ஜனங்களை ஆசீர்வதிக்குமாறு சொன்னார். அவர் அவர்களை ஆசீர்வதித்தார். அதனை என்னால் மாற்ற முடியாது.
RCTA   நான் ஆசீர் அளிக்கக் கொண்டுவரப்பட்டேன். அந்த ஆசீரை மாற்ற என்னால் இயலாது.
ECTA   இதோ, நான் ஆசி கூறவே ஒரு கட்டளை பெற்றேன்; அவர் ஆசி பொழிந்துள்ளார்; அதை என்னால் மாற்றியமைக்க இயலாது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us