Bible Versions
Bible Books

:

1. {மனந்திரும்புங்கள்} PS அந்த நேரத்திலே அங்கே இருந்தவர்களில் சிலர் இயேசுவிடம் வந்து, பிலாத்து சில கலிலேயர்களுடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடு கலந்தான் என்ற செய்தியை அவருக்கு அறிவித்தார்கள்.
1. There G1161 were present G3918 at G1722 that G846 season G2540 some G5100 that told G518 him G846 of G4012 the G3588 Galilaeans G1057 , whose G3739 blood G129 Pilate G4091 had mingled G3396 with G3326 their G846 sacrifices G2378 .
2. இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: அந்தக் கலிலேயர்களுக்கு அப்படிப்பட்டவைகள் நடந்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயர்களைவிட அவர்கள் பாவிகளாக இருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?
2. And G2532 Jesus G2424 answering G611 said G2036 unto them G846 , Suppose G1380 ye that G3754 these G3778 Galilaeans G1057 were G1096 sinners G268 above G3844 all G3956 the G3588 Galilaeans G1057 , because G3754 they suffered G3958 such things G5108 ?
3. அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லோரும் அப்படியே அழிந்துபோவீர்கள்.
3. I tell G3004 you G5213 , Nay G3780 : but G235 , except G1437 G3361 ye repent G3340 , ye shall all G3956 likewise G5615 perish G622 .
4. சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேர் மரித்தார்களே; எருசலேமில் குடியிருக்கிற மனிதர்களெல்லோரிலும் அவர்கள் குற்றவாளிகளாக இருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?
4. Or G2228 those G1565 eighteen G1176 G2532 G3638 , upon G1909 whom G3739 the G3588 tower G4444 in G1722 Siloam G4611 fell G4098 , and G2532 slew G615 them G846 , think G1380 ye that G3754 they G3778 were G1096 sinners G3781 above G3844 all G3956 men G444 that dwelt G2730 in G1722 Jerusalem G2419 ?
5. அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லோரும் அப்படியே அழிந்துபோவீர்கள் என்றார்.
5. I tell G3004 you G5213 , Nay G3780 : but G235 , except G1437 G3361 ye repent G3340 , ye shall all G3956 likewise G3668 perish G622 .
6. அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சைத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங்காணவில்லை.
6. He spake G3004 also G1161 this G5026 parable G3850 ; A certain G5100 man had G2192 a fig tree G4808 planted G5452 in G1722 his G848 vineyard G290 ; and G2532 he came G2064 and sought G2212 fruit G2590 thereon G1722 G846 , and G2532 found G2147 none G3756 .
7. அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருடங்களாக இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றையுங்காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான்.
7. Then G1161 said G2036 he unto G4314 the G3588 dresser of his vineyard G289 , Behold G2400 , these three G5140 years G2094 I come G2064 seeking G2212 fruit G2590 on G1722 this G5026 fig tree G4808 , and G2532 find G2147 none G3756 : cut it down G1581 G846 ; why G2444 G2532 encumbereth G2673 it the G3588 ground G1093 ?
8. அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருடமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங்கொத்தி, எருப்போடுவேன்,
8. And G1161 he G3588 answering G611 said G3004 unto him G846 , Lord G2962 , let it alone G863 G846 this G5124 year G2094 also G2532 , till G2193 G3755 I shall dig G4626 about G4012 it G846 , and G2532 dung G906 G2874 it :
9. கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார். PS
9. And if G2579 it G3303 bear G4160 fruit G2590 , well : and if not G1490 , then after that G1519 G3195 thou shalt cut it down G1581 G846 .
10. {ஓய்வுநாளில் சுகமாக்கப்பட்டப் பெண்} PS ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெப ஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார்.
10. And G1161 he was G2258 teaching G1321 in G1722 one G3391 of the G3588 synagogues G4864 on G1722 the G3588 sabbath G4521 .
11. அப்பொழுது பதினெட்டு வருடங்களாகப் பலவீனப்படுத்தும் ஆவியைக்கொண்ட ஒரு பெண் அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாக இருந்தாள்.
11. And G2532 , behold G2400 , there was G2258 a woman G1135 which had G2192 a spirit G4151 of infirmity G769 eighteen G1176 G2532 G3638 years G2094 , and G2532 was G2258 bowed together G4794 , and G2532 could G1410 in no wise G3361 G1519 G3838 lift up G352 herself.
12. இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: பெண்ணே, உன் பலவீனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி,
12. And G1161 when Jesus G2424 saw G1492 her G846 , he called G4377 her to him, and G2532 said G2036 unto her G846 , Woman G1135 , thou art loosed G630 from thine G4675 infirmity G769 .
13. அவள்மேல் தமது கரங்களை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.
13. And G2532 he laid G2007 his hands G5495 on her G846 : and G2532 immediately G3916 she was made straight G461 , and G2532 glorified G1392 God G2316 .
14. இயேசு ஓய்வுநாளிலே சுகமாக்கினபடியால், ஜெப ஆலயத்தலைவன் கோபமடைந்து, மக்களை நோக்கி: வேலைசெய்கிறதற்கு ஆறு நாட்கள் உண்டே, அந்த நாட்களிலே நீங்கள் வந்து சுகமாக்கிக்கொள்ளுங்கள், ஓய்வுநாளிலே அப்படிச் செய்யலாகாது என்றான்.
14. And G1161 the G3588 ruler of the synagogue G752 answered G611 with indignation G23 , because G3754 that Jesus G2424 had healed G2323 on the G3588 sabbath day G4521 , and said G3004 unto the G3588 people G3793 , There are G1526 six G1803 days G2250 in G1722 which G3739 men ought G1163 to work G2038 : in G1722 them G5025 therefore G3767 come G2064 and G2532 be healed G2323 , and G2532 not G3361 on the G3588 sabbath G4521 day G2250 .
15. கர்த்தர் அவனுக்கு மறுமொழியாக மாயக்காரர்களே: உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா?
15. The G3588 Lord G2962 then G3767 answered G611 him G846 , and G2532 said G2036 , Thou hypocrite G5273 , doth not G3756 each one G1538 of you G5216 on the G3588 sabbath G4521 loose G3089 his G848 ox G1016 or G2228 his ass G3688 from G575 the G3588 stall G5336 , and G2532 lead him away G520 to watering G4222 ?
16. இதோ, சாத்தான் பதினெட்டு வருடங்களாகக் கட்டியிருந்த ஆபிரகாமின் மகளாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார்.
16. And G1161 ought G1163 not G3756 this woman G5026 , being G5607 a daughter G2364 of Abraham G11 , whom G3739 Satan G4567 hath bound G1210 , lo G2400 , these eighteen G1176 G2532 G3638 years G2094 , be loosed G3089 from G575 this G5127 bond G1199 on the G3588 sabbath G4521 day G2250 ?
17. அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டார்கள். மக்களெல்லோரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் மகிழ்ந்தார்கள். கடுகுவிதை, புளித்த மாவு PEPS
17. And G2532 when he G846 had said G3004 these things G5023 , all G3956 his G846 adversaries G480 were ashamed G2617 : and G2532 all G3956 the G3588 people G3793 rejoiced G5463 for G1909 all G3956 the G3588 glorious things G1741 that were done G1096 by G5259 him G846 .
18. அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யம் எதற்கொப்பாக இருக்கிறது; அதை எதற்கு ஒப்பிடுவேன்?
18. Then G1161 said G3004 he, Unto what G5101 is G2076 the G3588 kingdom G932 of God G2316 like G3664 ? and G2532 whereunto G5101 shall I resemble G3666 it G846 ?
19. அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் எடுத்துத் தன் தோட்டத்திலே போட்டான்; அது வளர்ந்து, பெரிய மரமானது; ஆகாயத்துப் பறவைகள் வந்து, அதின் கிளைகளில் அடைந்தது என்றார்.
19. It is G2076 like G3664 a grain G2848 of mustard seed G4615 , which G3739 a man G444 took G2983 , and cast G906 into G1519 his G1438 garden G2779 ; and G2532 it grew G837 , and G2532 waxed G1096 a great G3173 tree G1186 ; and G2532 the G3588 fowls G4071 of the G3588 air G3772 lodged G2681 in G1722 the G3588 branches G2798 of it G846 .
20. மேலும் அவர்: தேவனுடைய ராஜ்யத்தை நான் எதற்கு ஒப்பிடுவேன்?
20. And G2532 again G3825 he said G2036 , Whereunto G5101 shall I liken G3666 the G3588 kingdom G932 of God G2316 ?
21. அது புளித்த மாவிற்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு பெண் எடுத்து முழுவதும் புளிக்கும்வரைக்கும் மூன்றுபடி மாவோடு பிசைந்து வைத்தாள் என்றார். PS
21. It is G2076 like G3664 leaven G2219 , which G3739 a woman G1135 took G2983 and hid G1470 in G1519 three G5140 measures G4568 of meal G224 , till G2193 G3757 the whole G3650 was leavened G2220 .
22. {இடுக்கமான வாசல்} PS அவர் எருசலேமுக்குப் பயணமாகப் போகும்போது, பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் உபதேசம் செய்துகொண்டே போனார்.
22. And G2532 he went G1279 through G2596 the cities G4172 and G2532 villages G2968 , teaching G1321 , and G2532 journeying G4160 G4197 toward G1519 Jerusalem G2419 .
23. அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, விடுதலையாக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்:
23. Then G1161 said G2036 one G5100 unto him G846 , Lord G2962 , are G1487 there few G3641 that be saved G4982 ? And G1161 he G3588 said G2036 unto G4314 them G846 ,
24. இடுக்கமான வாசல்வழியாக உள்ளே பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உள்ளே பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
24. Strive G75 to enter in G1525 at G1223 the G3588 strait G4728 gate G4439 : for G3754 many G4183 , I say G3004 unto you G5213 , will seek G2212 to enter in G1525 , and G2532 shall not G3756 be able G2480 .
25. வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் மறுமொழியாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார்.
25. When once G575 G3739 G302 the G3588 master of the house G3617 is risen up G1453 , and G2532 hath shut to G608 the G3588 door G2374 , and G2532 ye begin G756 to stand G2476 without G1854 , and G2532 to knock G2925 at the G3588 door G2374 , saying G3004 , Lord G2962 , Lord G2962 , open G455 unto us G2254 ; and G2532 he shall answer G611 and say G2046 unto you G5213 , I know G1492 you G5209 not G3756 whence G4159 ye are G2075 :
26. அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் உணவு உண்டோமே, நீர் எங்களுடைய வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள்.
26. Then G5119 shall ye begin G756 to say G3004 , We have eaten G5315 and G2532 drunk G4095 in thy presence G1799 G4675 , and G2532 thou hast taught G1321 in G1722 our G2257 streets G4113 .
27. ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரர்களாகிய நீங்களெல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
27. But G2532 he shall say G2046 , I tell G3004 you G5213 , I know G1492 you G5209 not G3756 whence G4159 ye are G2075 ; depart G868 from G575 me G1700 , all G3956 ye workers G2040 of iniquity G93 .
28. நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் எல்லாத் தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும்.
28. There G1563 shall be G2071 weeping G2805 and G2532 gnashing G1030 of teeth G3599 , when G3752 ye shall see G3700 Abraham G11 , and G2532 Isaac G2464 , and G2532 Jacob G2384 , and G2532 all G3956 the G3588 prophets G4396 , in G1722 the G3588 kingdom G932 of God G2316 , and G1161 you G5209 yourselves thrust G1544 out G1854 .
29. கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்த மக்கள் வந்து, தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள்.
29. And G2532 they shall come G2240 from G575 the east G395 , and G2532 from the west G1424 , and G2532 from G575 the north G1005 , and G2532 from the south G3558 , and G2532 shall sit down G347 in G1722 the G3588 kingdom G932 of G2316 God.
30. அப்பொழுது முந்தினோர் பிந்தினோராவார்கள், பிந்தினோர் முந்தினோராவார்கள் என்றார். PS
30. And G2532 , behold G2400 , there are G1526 last G2078 which G3739 shall be G2071 first G4413 , and G2532 there are G1526 first G4413 which G3739 shall be G2071 last G2078 .
31. {எருசலேமுக்காகப் புலம்புதல்} PS அந்த நாளிலே சில பரிசேயர்கள் அவரிடத்தில் வந்து: நீர் இந்த இடத்தைவிட்டுப்போய்விடும்; ஏரோது உம்மைக் கொலைசெய்ய மனதாக இருக்கிறான் என்றார்கள்.
31. The G1722 same G846 day G2250 there came G4334 certain G5100 of the Pharisees G5330 , saying G3004 unto him G846 , Get thee out G1831 , and G2532 depart G4198 hence G1782 : for G3754 Herod G2264 will G2309 kill G615 thee G4571 .
32. அதற்கு அவர்: நான் இன்றைக்கும் நாளைக்கும் பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களை, சுகமாக்கி மூன்றாம்நாளில் நிறைவடைவேன்.
32. And G2532 he said G2036 unto them G846 , Go G4198 ye, and tell G2036 that G5026 fox G258 , Behold G2400 , I cast out G1544 devils G1140 , and G2532 I do G2005 cures G2392 today G4594 and G2532 tomorrow G839 , and G2532 the G3588 third G5154 day I shall be perfected G5048 .
33. இன்றைக்கும் நாளைக்கும் மறுநாளைக்கும் நான் நடமாடவேண்டும்; எருசலேமுக்கு வெளியே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்துபோகிறதில்லையென்று நான் சொன்னதாக நீங்கள் போய் அந்த நரிக்குச் சொல்லுங்கள்.
33. Nevertheless G4133 I G3165 must G1163 walk G4198 today G4594 , and G2532 tomorrow G839 , and G2532 the G3588 day following G2192 : for G3754 it cannot be G1735 G3756 that a prophet G4396 perish G622 out G1854 of Jerusalem G2419 .
34. எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளுவதைப்போல நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள விருப்பமாக இருந்தேன்; உங்களுக்கோ விருப்பமில்லாமற்போனது.
34. O Jerusalem G2419 , Jerusalem G2419 , which killest G615 the G3588 prophets G4396 , and G2532 stonest G3036 them that are sent G649 unto G4314 thee G846 ; how often G4212 would G2309 I have gathered thy children together G1996 G4675 G5043 , as G3739 G5158 a hen G3733 doth gather her G1438 brood G3555 under G5259 her wings G4420 , and G2532 ye would G2309 not G3756 !
35. இதோ, உங்களுடைய வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்; கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் வாழ்த்தப்படத்தக்கவர் என்று நீங்கள் சொல்லும் காலம் வரும்வரைக்கும் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். PE
35. Behold G2400 , your G5216 house G3624 is left G863 unto you G5213 desolate G2048 : and G1161 verily G281 I say G3004 unto you G5213 , Ye shall not G3364 see G1492 me G3165 , until G2193 G302 the time come G2240 when G3753 ye shall say G2036 , Blessed G2127 is he that cometh G2064 in G1722 the name G3686 of the Lord G2962 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×