Bible Versions
Bible Books

:

1. {நூற்றுக்கு அதிபதியின் விசுவாசம்} PS இயேசு தம்முடைய வார்த்தைகளையெல்லாம் மக்கள் கேட்கும்படி சொல்லிமுடித்தபின்பு, கப்பர்நகூமுக்குப் போனார்.
1. Now G1161 when G1893 he had ended G4137 all G3956 his G848 sayings G4487 in G1519 the G3588 audience G189 of the G3588 people G2992 , he entered G1525 into G1519 Capernaum G2584 .
2. அங்கே நூறுபேர்கொண்ட படைப்பிரிவின் அதிபதி ஒருவனுக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதியால் மரணவேதனைப்பட்டான்.
2. And G1161 a certain G5100 centurion G1543 's servant G1401 , who G3739 was G2258 dear G1784 unto him G846 , was sick G2192 G2560 , and ready G3195 to die G5053 .
3. அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டும் என்று, அவரைக் கேட்டுக்கொள்ள யூதர்களுடைய ஆலய மூப்பர்களை அவரிடத்தில் அனுப்பினான்.
3. And G1161 when he heard G191 of G4012 Jesus G2424 , he sent G649 unto G4314 him G846 the elders G4245 of the G3588 Jews G2453 , beseeching G2065 him G846 that G3704 he would come G2064 and G2532 heal G1295 his G846 servant G1401 .
4. அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவரைத் தாழ்மையாக வேண்டிக்கொண்டு: நீர் அவனுக்கு இந்த தயவுசெய்கிறதற்கு அவன் தகுதி உடையவனாக இருக்கிறான்.
4. And G1161 when they G3588 came G3854 to G4314 Jesus G2424 , they besought G3870 him G846 instantly G4709 , saying G3004 , That G3754 he was G2076 worthy G514 for whom G3739 he should do G3930 this G5124 :
5. அவன் நம்முடைய மக்களை நேசித்து, நமக்கு ஒரு ஜெப ஆலயத்தையும் கட்டினான் என்றார்கள்.
5. For G1063 he loveth G25 our G2257 nation G1484 , and G2532 he G846 hath built G3618 us G2254 a synagogue G4864 .
6. அப்பொழுது இயேசு அவர்களோடு போனார். வீட்டிற்கு அருகில் சென்றபோது, அந்த படைஅதிபதி தன் நண்பரை நோக்கி: நீங்கள் இயேசுவிடம்போய், ஆண்டவரே! நீர் வருத்தப்படவேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் பிரவேசிக்க நான் தகுதியானவன் இல்லை;
6. Then G1161 Jesus G2424 went G4198 with G4862 them G846 . And G1161 when he G846 was G568 now G2235 not G3756 far G3112 from G575 the G3588 house G3614 , the G3588 centurion G1543 sent G3992 friends G5384 to G4314 him G846 , saying G3004 unto him G846 , Lord G2962 , trouble G4660 not G3361 thyself: for G1063 I am G1510 not G3756 worthy G2425 that G2443 thou shouldest enter G1525 under G5259 my G3450 roof G4721 :
7. உம்மிடத்திற்கு வர நான் என்னைத் தகுதியானவனாக நினைக்கவில்லை; ஒரு வார்த்தைமட்டும் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சுகம் பெறுவான்.
7. Wherefore G1352 neither G3761 thought I myself worthy G515 G1683 to come G2064 unto G4314 thee G4571 : but G235 say G2036 in a word G3056 , and G2532 my G3450 servant G3816 shall be healed G2390 .
8. நான் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவனாக இருந்தாலும், எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கிற போர்வீரர்களும் உண்டு; நான் ஒருவனைப் போ என்றால் போகிறான், மற்றொருவனை வா என்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய் என்றால் செய்கிறான் என்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று அவர்களை அனுப்பினான்.
8. For G1063 I G1473 also G2532 am G1510 a man G444 set G5021 under G5259 authority G1849 , having G2192 under G5259 me G1683 soldiers G4757 , and G2532 I say G3004 unto one G5129 , Go G4198 , and G2532 he goeth G4198 ; and G2532 to another G243 , Come G2064 , and G2532 he cometh G2064 ; and G2532 to my G3450 servant G1401 , Do G4160 this G5124 , and G2532 he doeth G4160 it.
9. இயேசு இவைகளைக் கேட்டு அவனைக்குறித்து ஆச்சரியப்பட்டு, அவருக்குப் பின்னே வருகிற மக்களைப் பார்த்து: இஸ்ரவேலரிடத்தில் இப்படிப்பட்ட விசுவாசத்தை நான் இதுவரை கண்டதில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
9. When G1161 Jesus G2424 heard G191 these things G5023 , he marveled G2296 at him G846 , and G2532 turned him about G4762 , and said G2036 unto the G3588 people G3793 that followed G190 him G846 , I say G3004 unto you G5213 , I have not found G2147 so great G5118 faith G4102 , no, not G3761 in G1722 Israel G2474 .
10. அனுப்பப்பட்டவர்கள் வீட்டிற்குத் திரும்பிவந்தபோது, வியாதியாகக்கிடந்த வேலைக்காரன் சுகம் பெற்றிருந்ததைக் கண்டார்கள். PS
10. And G2532 they that were sent G3992 , returning G5290 to G1519 the G3588 house G3624 , found G2147 the G3588 servant G1401 whole G5198 that had been sick G770 .
11. {விதவையின் மகனை உயிரோடு எழுப்புதல்} PS மறுநாளிலே இயேசு நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீடர்களும் திரளான மக்களும் அவரோடு போனார்கள்.
11. And G2532 it came to pass G1096 the G3588 day after G1836 , that he went G4198 into G1519 a city G4172 called G2564 Nain G3484 ; and G2532 many G2425 of his G846 disciples G3101 went with G4848 him G846 , and G2532 much G4183 people G3793 .
12. அவர், அந்த ஊரின் தலைவாசலுக்கு அருகில் வந்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணுவதற்காக கொண்டுவந்தார்கள்; அவன் தன் விதவைத் தாய்க்கு ஒரே மகனாக இருந்தான்; அந்த ஊரில் உள்ள அநேக மக்கள் அவளோடு வந்தார்கள்.
12. Now G1161 when G5613 he came nigh G1448 to the G3588 gate G4439 of the G3588 city G4172 G2532 , behold G2400 , there was a dead man G2348 carried out G1580 , the only G3439 son G5207 of his G848 mother G3384 , and G2532 she G3778 was G2258 a widow G5503 : and G2532 much G2425 people G3793 of the G3588 city G4172 was G2258 with G4862 her G846 .
13. இயேசு அவளைப் பார்த்து, அவள்மேல் மனமிரங்கி: அழவேண்டாம் என்று சொல்லி,
13. And G2532 when the G3588 Lord G2962 saw G1492 her G846 , he had compassion G4697 on G1909 her G846 , and G2532 said G2036 unto her G846 , Weep G2799 not G3361 .
14. அருகில் வந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்துகொண்டுவந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
14. And G2532 he came G4334 and touched G680 the G3588 bier G4673 : and G1161 they that bare G941 him stood still G2476 . And G2532 he said G2036 , Young man G3495 , I say G3004 unto thee G4671 , Arise G1453 .
15. மரித்தவன் உயிரோடு எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயாரிடம் ஒப்படைத்தார்.
15. And G2532 he that was dead G3498 sat up G339 , and G2532 began G756 to speak G2980 . And G2532 he delivered G1325 him G846 to his G846 mother G3384 .
16. எல்லோரும் பயந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது மக்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
16. And G1161 there came a fear G5401 G2983 on all G537 : and G2532 they glorified G1392 God G2316 , saying G3004 , That G3754 a great G3173 prophet G4396 is risen up G1453 among G1722 us G2254 ; and G2532 , That G3754 God G2316 hath visited G1980 his G848 people G2992 .
17. இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதும் சுற்றியிருக்கிற பகுதிகள் எல்லாவற்றிலும் பிரசித்தமானது. PS
17. And G2532 this G3778 rumor G3056 of G4012 him G846 went forth G1831 throughout G1722 all G3650 Judea G2449 , and G2532 throughout G1722 all G3956 the G3588 region round about G4066 .
18. {இயேசுவும் யோவான்ஸ்நானனும்} PS இவைகளையெல்லாம் யோவானுடைய சீடர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது யோவான் தன் சீடர்களில் இரண்டுபேரை அழைத்து,
18. And G2532 the G3588 disciples G3101 of John G2491 showed G518 him G846 of G4012 all G3956 these things G5130 .
19. நீங்கள் இயேசுவினிடத்திற்குப்போய்: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வர நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று கேளுங்கள் என்று சொல்லி அனுப்பினான்.
19. And G2532 John G2491 calling G4341 unto him G5100 two G1417 of his G848 disciples G3101 sent G3992 them to G4314 Jesus G2424 , saying G3004 , Art G1488 thou G4771 he that should come G2064 or G2228 look we for G4328 another G243 ?
20. அப்படியே அவர்கள் இயேசுவிடம் வந்து: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வர நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடம் அனுப்பினார் என்றார்கள்.
20. When G1161 the G3588 men G435 were come G3854 unto G4314 him G846 , they said G2036 , John G2491 Baptist G910 hath sent G649 us G2248 unto G4314 thee G4571 , saying G3004 , Art G1488 thou G4771 he that should come G2064 or G2228 look we for G4328 another G243 ?
21. அந்த நேரத்திலே நோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர் குணமாக்கி, அநேக குருடர்களுக்குப் பார்வையளித்தார்.
21. And G1161 in G1722 that same G846 hour G5610 he cured G2323 many G4183 of G575 their infirmities G3554 and G2532 plagues G3148 , and G2532 of evil G4190 spirits G4151 ; and G2532 unto many G4183 that were blind G5185 he gave G5483 sight G991 .
22. இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் போய், பார்த்தவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு சொல்லுங்கள்; பார்வையற்றோர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், காதுகேளாதோர் கேட்கிறார்கள், மரித்தோர் உயிரோடு எழுந்திருக்கிறார்கள், தரித்திரர்களுக்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது.
22. Then G2532 Jesus G2424 answering G611 said G2036 unto them G846 , Go your way G4198 , and tell G518 John G2491 what things G3739 ye have seen G1492 and G2532 heard G191 ; how that G3754 the blind G5185 see G308 , the lame G5560 walk G4043 , the lepers G3015 are cleansed G2511 , the deaf G2974 hear G191 , the dead G3498 are raised G1453 , to the poor G4434 the gospel is preached G2097 .
23. என்னிடத்தில் என் செயல்களைக்குறித்து சந்தேகமில்லாமல் விசுவாசிக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார்.
23. And G2532 blessed G3107 is G2076 he, whosoever G3739 G1437 shall not G3361 be offended G4624 in G1722 me G1698 .
24. யோவானால் அனுப்பப்பட்டவர்கள் போனபின்பு அவர் யோவானைப்பற்றி மக்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்திரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசைகின்ற புல்லையோ?
24. And G1161 when the G3588 messengers G32 of John G2491 were departed G565 , he began G756 to speak G3004 unto G4314 the G3588 people G3793 concerning G4012 John G2491 , What G5101 went ye out G1831 into G1519 the G3588 wilderness G2048 for to see G2300 ? A reed G2563 shaken G4531 with G5259 the wind G417 ?
25. இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? விலையுயர்ந்த ஆடை அணிந்த மனிதனையோ? அலங்கார ஆடை அணிந்து சுகபோகமாக வாழ்கிறவர்கள் அரசருடைய மாளிகைகளிலே இருக்கிறார்கள்.
25. But G235 what G5101 went ye out G1831 for to see G1492 ? A man G444 clothed G294 in G1722 soft G3120 raiment G2440 ? Behold G2400 , they G3588 which are gorgeously appareled G1722 G1741 G2441 , and G2532 live G5225 delicately G5172 , are G1526 in G1722 kings' courts G933 .
26. இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைவிட உயர்ந்தவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
26. But G235 what G5101 went ye out G1831 for to see G1492 ? A prophet G4396 ? Yea G3483 , I say G3004 unto you G5213 , and G2532 much more G4055 than a prophet G4396 .
27. இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்;
அவன் உமக்குமுன்னேபோய்,
உமது வழியை ஆயத்தம்பண்ணுவான்
என்று எழுதிய வாக்கியத்தில் சொல்லப்பட்டவன் இவன்தான். PEPS
27. This G3778 is G2076 he, of G4012 whom G3739 it is written G1125 , Behold G2400 , I G1473 send G649 my G3450 messenger G32 before G4253 thy G4675 face G4383 , which G3739 shall prepare G2680 thy G4675 way G3598 before G1715 thee G4675 .
28. பெண்களிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைவிட பெரிய தீர்க்கதரிசி ஒருவனும் இல்லை; ஆனாலும், தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாக இருக்கிறவன் அவனைவிட பெரியவனாக இருக்கிறான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
28. For G1063 I say G3004 unto you G5213 , Among G1722 those that are born G1084 of women G1135 there is G2076 not G3762 a greater G3187 prophet G4396 than John G2491 the G3588 Baptist G910 : but G1161 he that is least G3398 in G1722 the G3588 kingdom G932 of God G2316 is G2076 greater G3187 than he G846 .
29. யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட வரி வசூலிப்பவர்களும், மக்களும் அவனிடம் ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதியுள்ளவர் என்று அறிக்கை செய்தார்கள்.
29. And G2532 all G3956 the G3588 people G2992 that heard G191 him, and G2532 the G3588 publicans G5057 , justified G1344 God G2316 , being baptized G907 with the G3588 baptism G908 of John G2491 .
30. ஆனால், பரிசேயர்களும் நியாயப்பண்டிதர்களும் அவனிடம் ஞானஸ்நானம் பெறாமல் தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.
30. But G1161 the G3588 Pharisees G5330 and G2532 lawyers G3544 rejected G114 the G3588 counsel G1012 of God G2316 against G1519 themselves G1438 , being not G3361 baptized G907 of G5259 him G846 .
31. மறுபடியும் இயேசு சொன்னது என்னவென்றால்: இந்த வம்சத்தை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பாக இருக்கிறார்கள்?
31. And G1161 the G3588 Lord G2962 said G2036 , Whereunto G5101 then G3767 shall I liken G3666 the G3588 men G444 of this G5026 generation G1074 ? and G2532 to what G5101 are G1526 they like G3664 ?
32. சந்தைகளில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்காக புல்லாங்குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் அழவில்லை என்று குறைசொல்லுகிற குழந்தைகளுக்கு ஒப்பாக இருக்கிறார்கள்.
32. They are G1526 like unto G3664 children G3813 sitting G2521 in G1722 the marketplace G58 , and G2532 calling G4377 one to another G240 , and G2532 saying G3004 , We have piped G832 unto you G5213 , and G2532 ye have not G3756 danced G3738 ; we have mourned G2354 to you G5213 , and G2532 ye have not G3756 wept G2799 .
33. யோவான்ஸ்நானன் அப்பம் புசியாதவனும் திராட்சைரசம் குடிக்காதவனுமாக வந்தான்; அதற்கு நீங்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்கிறீர்கள்.
33. For G1063 John G2491 the G3588 Baptist G910 came G2064 neither G3383 eating G2068 bread G740 nor G3383 drinking G4095 wine G3631 ; and G2532 ye say G3004 , He hath G2192 a devil G1140 .
34. மனிதகுமாரன் சாப்பிட வந்தார்; அதற்கு நீங்கள்: இதோ, சாப்பாட்டுப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனிதன், வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள்.
34. The G3588 Son G5207 of man G444 is come G2064 eating G2068 and G2532 drinking G4095 ; and G2532 ye say G3004 , Behold G2400 a gluttonous G5314 man G444 , and G2532 a winebibber G3630 , a friend G5384 of publicans G5057 and G2532 sinners G268 !
35. ஆனாலும் ஞானமானது அதின் குழந்தைகளால் நீதியுள்ளதென்று நிரூபிக்கப்படும் என்றார். PS
35. But G2532 wisdom G4678 is justified G1344 of G575 all G3956 her G848 children G5043 .
36. {பாவியான பெண் இயேசுவை அபிஷேகித்தல்} PS பரிசேயர்களில் ஒருவன் தன்னுடனே சாப்பிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டிற்குச் சென்று சாப்பிட உட்கார்ந்தார்.
36. And G1161 one G5100 of the G3588 Pharisees G5330 desired G2065 him G846 that G2443 he would eat G5315 with G3326 him G846 . And G2532 he went G1525 into G1519 the G3588 Pharisee G5330 's house G3614 , and G2532 sat down to meat G347 .
37. அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு பெண் அவர் பரிசேயன் வீட்டிலே உண்பதை அறிந்து, ஒரு பாத்திரத்தில் பரிமளதைலம் கொண்டுவந்து,
37. And G2532 , behold G2400 , a woman G1135 in G1722 the G3588 city G4172 , which G3748 was G2258 a sinner G268 , when she knew G1921 that G3754 Jesus sat at meat G345 in G1722 the G3588 Pharisee G5330 's house G3614 , brought G2865 an alabaster box G211 of ointment G3464 ,
38. அவருடைய பாதங்களின் அருகே நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தம் செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.
38. And G2532 stood G2476 at G3844 his G846 feet G4228 behind G3694 him weeping G2799 , and began G756 to wash G1026 his G846 feet G4228 with tears G1144 , and G2532 did wipe G1591 them with the G3588 hairs G2359 of her G848 head G2776 , and G2532 kissed G2705 his G846 feet G4228 , and G2532 anointed G218 them with the G3588 ointment G3464 .
39. அவரை அழைத்த பரிசேயன் அதை பார்த்தபோது, இவர் தீர்க்கதரிசியாக இருந்தால் தம்மைத் தொடுகிற பெண் எப்படிப்பட்டவள் என்று அறிந்திருப்பார்; இவள் பாவியாக இருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
39. Now G1161 when the G3588 Pharisee G5330 which had bidden G2564 him G846 saw G1492 it, he spake G2036 within G1722 himself G1438 , saying G3004 , This man G3778 , if G1487 he were G2258 a prophet G4396 , would have known G1097 G302 who G5101 and G2532 what manner G4217 of woman G1135 this is that G3748 toucheth G680 him G846 : for G3754 she is G2076 a sinner G268 .
40. இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு நான் ஒரு விஷயம் சொல்லவேண்டும் என்றார் அதற்கு அவன்: போதகரே, சொல்லும் என்றான்.
40. And G2532 Jesus G2424 answering G611 said G2036 unto G4314 him G846 , Simon G4613 , I have G2192 somewhat G5100 to say G2036 unto thee G4671 . And G1161 he G3588 saith G5346 , Master G1320 , say on G2036 .
41. அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது.
41. There was a certain G5100 creditor G1157 which had G2258 two G1417 debtors G5533 : the G3588 one G1520 owed G3784 five hundred G4001 pence G1220 , and G1161 the G3588 other G2087 fifty G4004 .
42. வாங்கிய கடனை திரும்பக்கொடுக்க அவர்களுக்கு முடியாததால், இருவருடைய கடன்களையும் மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாக இருப்பான்? அதைச் சொல் என்றார்.
42. And G1161 when they G846 had G2192 nothing G3361 to pay G591 , he frankly forgave G5483 them both G297 . Tell G2036 me therefore G3767 , which G5101 of them G846 will love G25 him G846 most G4119 ?
43. சீமோன் மறுமொழியாக: எவனுக்கு அதிகமாக மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாக இருப்பான் என்று நினைக்கிறேன் என்றான்; அதற்கு அவர்: சரியாக நினைத்தாய் என்று சொல்லி,
43. G1161 Simon G4613 answered G611 and said G2036 , I suppose G5274 that G3754 he, to whom G3739 he forgave G5483 most G4119 . And G1161 he G3588 said G2036 unto him G846 , Thou hast rightly G3723 judged G2919 .
44. பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனை நோக்கி: இந்தப் பெண்ணைப் பார்க்கிறாயே; நான் உன் வீட்டிற்கு வந்தேன், நீ என் கால்களைக் கழுவத் தண்ணீர் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என் கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள்.
44. And G2532 he turned G4762 to G4314 the G3588 woman G1135 , and said G5346 unto Simon G4613 , Seest G991 thou this G5026 woman G1135 ? I entered G1525 into G1519 thine G4675 house G3614 , thou gavest G1325 me no G3756 water G5204 for G1909 my G3450 feet G4228 : but G1161 she G3778 hath washed G1026 my G3450 feet G4228 with tears G1144 , and G2532 wiped G1591 them with the G3588 hairs G2359 of her G848 head G2776 .
45. நீ என்னை முத்தம் செய்யவில்லை, இவளோ, நான் இங்கு வந்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தம் செய்தாள்.
45. Thou gavest G1325 me G3427 no G3756 kiss G5370 : but G1161 this woman G3778 since G575 the time G3739 I came in G1525 hath not G3756 ceased G1257 to kiss G2705 my G3450 feet G4228 .
46. நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ என் பாதங்களில் பரிமளதைலம் பூசினாள்.
46. My G3450 head G2776 with oil G1637 thou didst not G3756 anoint G218 : but G1161 this woman G3778 hath anointed G218 my G3450 feet G4228 with ointment G3464 .
47. ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாக அன்பு செலுத்துவான் என்று சொல்லி;
47. Wherefore G5484 G3739 I say G3004 unto thee G5213 , Her G846 sins G266 , which are many G4183 , are forgiven G863 ; for G3754 she loved G25 much G4183 : but G1161 to whom G3739 little G3641 is forgiven G863 , the same loveth G25 little G3641 .
48. அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.
48. And G1161 he said G2036 unto her G846 , Thy G4675 sins G266 are forgiven G863 .
49. அப்பொழுது அவரோடு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள்: பாவங்களை மன்னிக்கிற இவன் யார் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
49. And G2532 they that sat at meat with G4873 him began G756 to say G3004 within G1722 themselves G1438 , Who G5101 is G2076 this G3778 that G3739 forgiveth G863 sins G266 also G2532 ?
50. இயேசு அந்தப் பெண்ணைப் பார்த்து: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடு போ என்றார். PE
50. And G1161 he said G2036 to G4314 the G3588 woman G1135 , Thy G4675 faith G4102 hath saved G4982 thee G4571 ; go G4198 in G1519 peace G1515 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×