Bible Versions
Bible Books

2 Samuel 22:33 (NLV) New Life Verson

Versions

TOV   தேவன் எனக்குப் பலத்த அரணானவர்; அவர் என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர்.
IRVTA   தேவன் எனக்குப் பெலத்த அரணானவர்;
அவர் என்னுடைய வழியைச் செவ்வைப்படுத்துகிறவர்.
ERVTA   அரண். அவர் தூயவர்களைச் சரியாக வாழவைக்கிறார்.
RCTA   அவரன்றோ என்னையும் திடப்படுத்தினார், என் வழியையும் செவ்வைப்படுத்தினார்?
ECTA   இந்த இறைவன் எனக்கு வலிமைமிகு கோட்டையாய் உள்ளார்; என் வழியை பாதுகாப்பானதாய்ச் செய்தவரும் அவரே.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us