Bible Versions
Bible Books

2 Samuel 22:38 (NLV) New Life Verson

Versions

TOV   என் சத்துருக்களைப் பின்தொடர்ந்து அவர்களை அழிப்பேன்; அவர்களை நிர்மூலமாக்கும்வரைக்கும் திரும்பேன்.
IRVTA   என்னுடைய எதிரிகளைப் பின்தொடர்ந்து அவர்களை அழிப்பேன்;
அவர்களை அழிக்கும்வரைக்கும் திரும்பமாட்டேன்.
ERVTA   நான் பகைவர்களை விரட்ட வேண்டும். அவர்களை இறுதியில் அழிக்கும்வரை! அவர்களை முற்றிலும் அழிக்கும்வரை நான் திரும்பி வரமாட்டேன்.
RCTA   என் எதிரிகளை நான் பின்தொடர்ந்து அவர்களை நசுக்குவேன். அவர்களை அழித்தொழிக்காமல் நான் திரும்பி வரமாட்டேன்.
ECTA   எதிரிகளைத் துரத்திச் சென்று அழித்தேன்; அவர்களை அழித்தொழிக்கும் வரை நான் திரும்பவில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us