Bible Versions
Bible Books

2 Samuel 22:42 (NLV) New Life Verson

Versions

TOV   அவர்கள் நோக்கிப் பார்க்கிறார்கள், அவர்களை இரட்சிப்பார் ஒருவருமில்லை; கர்த்தரை நோக்கிப் பார்க்கிறார்கள், அவர்களுக்கு அவர் உத்தரவு கொடுக்கிறதில்லை.
IRVTA   அவர்கள் நோக்கிப் பார்க்கிறார்கள்,
அவர்களை இரட்சிப்பவர்கள் ஒருவருமில்லை;
யெகோவாவை நோக்கிப் பார்க்கிறார்கள்,
அவர்களுக்கு அவர் பதில் கொடுக்கிறதில்லை.
ERVTA   என் பகைவர்கள் உதவிக்கு ஆள் தேடினார்கள். ஆனால் யாரும் அவர்கள் உதவிக்கு வரவில்லை. அவர்கள் கர்த்தரிடம் கூட கேட்டார்கள். ஆனால் அவர் அவர்களுக்குப் பதில் அளிக்கவில்லை.
RCTA   அவர்கள் கூக்குரலிடுவார்கள்; ஆயினும் அவர்களைக் காப்பாற்ற ஒருவரும் இரார். ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்புவார்கள்; அவரோ அவர்களுக்குச் செவி கொடார்.
ECTA   உதவி வேண்டி அவர்கள் கதறினார்கள்; ஆனால் அவர்களுக்கு உதவுவார் யாருமில்லை; அவர்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடினார்கள்; ஆனால் அவர்களுக்கு அவர் பதிலளிக்கவில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us