Bible Versions
Bible Books

Psalms 78:46 (NLV) New Life Verson

Versions

TOV   அவர்களுடைய விளைச்சலைப் புழுக்களுக்கும், அவர்களுடைய பிரயாசத்தின் பலனை வெட்டுக்கிளிகளுக்கும் கொடுத்தார்.
IRVTA   அவர்களுடைய விளைச்சலைப் புழுக்களுக்கும்,
அவர்களுடைய உழைப்பின் பலனை வெட்டுக்கிளிகளுக்கும் கொடுத்தார்.
ERVTA   தேவன் அவர்கள் பயிர்களைப் புழு பூச்சிகளுக்குக் கொடுத்தார். அவர்களின் பிற தாவரங்களை வெட்டுக்கிளிகளுக்குக் கொடுத்தார்.
RCTA   அவர்கள் விளைச்சலைக் கம்பளிப் பூச்சிகளுக்குக் கொடுத்தார். அவர்கள் உழைப்பின் பயனை வெட்டுக்கிளிகளுக்குக் கொடுத்தார்.
ECTA   அவர்களது விளைச்சலைப் பச்சைப் புழுக்களுக்கும் அவர்களது உழைப்பின் பயனை வெட்டுக்கிளிகளுக்கும் அவர் கொடுத்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us