Bible Versions
Bible Books

Psalms 78:51 (NLV) New Life Verson

Versions

TOV   எகிப்திலே தலைச்சன்கள் அனைத்தையும், காமின் கூடாரங்களிலே அவர்களுடைய பெலனில் முதற்பலனான யாவரையும் அழித்து;
IRVTA   எகிப்திலே முதற்பிறந்த பிள்ளைகள் அனைத்தையும்,
காமின் * காமின் எகிப்து தேசத்தை குறிக்கிறது. காம் நோவாவின் குமாரன், எகிப்தின் மூதாதையர் என்று ஆதியாகமம் 10:6 ல் சொல்லியிருக்கிறது கூடாரங்களிலே அவர்களுடைய பெலனில் முதற்பிறந்த எல்லோரையும் அழித்து;
ERVTA   எகிப்தின் முதற்பேறான ஆண் குழந்தைகளை தேவன் கொன்றார். காமின் குடும்பத்தில் முதற்பேறான எல்லாவற்றையும் அவர் கொன்றார்.
RCTA   எகிப்தில் தலைபேறான ஒவ்வொன்றையும் வதைத்தார்: காம் இனத்தார் இல்லங்களில் தலைச்சன் பிள்ளைகளைச் சாகடித்தார்.
ECTA   எகிப்தின் அனைத்துத் தலைப்பேறுகளையும் "காம்" கூடாரங்களில் ஆண் தலைப்பேறுகளையும் அவர் சாகடித்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us