Bible Versions
Bible Books

Psalms 78:47 (NLV) New Life Verson

Versions

TOV   கல்மழையினால் அவர்களுடைய திராட்சச்செடிகளையும், ஆலாங்கட்டியினால் அவர்களுடைய அத்திமரங்களையும் அழித்து,
IRVTA   கல்மழையினால் அவர்களுடைய திராட்சைச்செடிகளையும்,
ஆலாங்கட்டியினால் அவர்களுடைய அத்திமரங்களையும் அழித்து,
ERVTA   தேவன் அவர்களின் திராட்சைக் கொடிகளைக் கல்மழையால் அழித்தார். அவர்களின் மரங்களை அழிக்கப் பெருங்கல் மழையைப் பயன்படுத்தினார்.
RCTA   திராட்சைக் கொடிகளைக் கல் மழையால் அழித்தார். ஆலங்கட்டிகளால் அத்தி மரங்களை நாசமாக்கினார்.
ECTA   கல்மழையினால் அவர்களுடைய திராட்சைக் கொடிகளையும் உறைபனியால் அவர்களுடைய அத்தி மரங்களையும் அவர் அழித்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us