Bible Versions
Bible Books

Psalms 78:56 (NLV) New Life Verson

Versions

TOV   ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சை பார்த்து, அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமற்போய்,
IRVTA   ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சை பார்த்து,
அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமல்போய்,
ERVTA   ஆனால் அவர்கள் மிக உன்னதமான தேவனை சோதித்து அவரை விசனத்திற்குள்ளாக்கினார்கள். அந்த ஜனங்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை.
RCTA   எனினும், அவர்கள் உன்னத கடவுளைச் சோதித்தனர்; அவருக்கு எரிச்சலூட்டினர். அவருடைய கட்டளைகளைக் கடைபிடிக்கவில்லை.
ECTA   ஆயினும், உன்னதரான கடவுளை அவர்கள் சோதித்தனர்; அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர்; அவர்தம் நியமங்களைக் கடைப்பிடிக்கவில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us