|
|
1. {தாவீதின் பாடல்.} யெகோவா என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய எதிரிகளை உம்முடைய பாதத்தின்கீழ் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்றார்.
|
1. A Psalm H4210 of David H1732 . The LORD H3068 said H5002 unto my Lord H113 , Sit H3427 thou at my right hand H3225 , until H5704 I make H7896 thine enemies H341 thy footstool H1916 H7272 .
|
2. யெகோவா சீயோனிலிருந்து உமது வல்லமையின் செங்கோலை அனுப்புவார்; நீர் உம்முடைய எதிரிகளின் நடுவே ஆளுகைசெய்யும்.
|
2. The LORD H3068 shall send H7971 the rod H4294 of thy strength H5797 out of Zion H4480 H6726 : rule H7287 thou in the midst H7130 of thine enemies H341 .
|
3. உமது மகத்துவத்தின் நாளிலே உம்முடைய மக்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரம் உள்ளவர்களாக இருப்பார்கள்; அதிகாலையின் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமமாக உம்முடைய மக்கள் உமக்குப் பிறப்பார்கள்.
|
3. Thy people H5971 shall be willing H5071 in the day H3117 of thy power H2428 , in the beauties H1926 of holiness H6944 from the womb H4480 H7358 of the morning H4891 : thou hast the dew H2919 of thy youth H3208 .
|
4. நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று யெகோவா ஆணையிட்டார்; மனம் மாறாமலுமிருப்பார்.
|
4. The LORD H3068 hath sworn H7650 , and will not H3808 repent H5162 , Thou H859 art a priest H3548 forever H5769 after H5921 the order H1700 of Melchizedek H4442 .
|
5. உம்முடைய வலதுபக்கத்திலிருக்கிற ஆண்டவர், தமது கோபத்தின் நாளிலே ராஜாக்களை வெட்டுவார்.
|
5. The Lord H136 at H5921 thy right hand H3225 shall strike through H4272 kings H4428 in the day H3117 of his wrath H639 .
|
6. அவர் தேசங்களுக்குள் நியாயந்தீர்ப்பார்; எல்லா இடங்களையும் பிரேதங்களால் நிரப்புவார்; அநேக தேசங்களின்மேல் தலைவர்களாக இருக்கிறவர்களை நொறுக்கிப்போடுவார்.
|
6. He shall judge H1777 among the heathen H1471 , he shall fill H4390 the places with the dead bodies H1472 ; he shall wound H4272 the heads H7218 over H5921 many H7227 countries H776 .
|
7. வழியிலே அவர் நதியில் குடிப்பார்; ஆகையால் அவர் தமது தலையை எடுப்பார். PE
|
7. He shall drink H8354 of the brook H4480 H5158 in the way H1870 : therefore H5921 H3651 shall he lift up H7311 the head H7218 .
|