|
|
1. {தாவீது பாடிய பாடல்.} தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது; நான் இன்னிசையால் புகழ்ந்து பாடுவேன்; என்னுடைய மகிமையும் பாடும்.
|
1. A Song H7892 or Psalm H4210 of David H1732 . O God H430 , my heart H3820 is fixed H3559 ; I will sing H7891 and give praise H2167 , even H637 with my glory H3519 .
|
2. வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள், நான் அதிகாலையில் விழிப்பேன்.
|
2. Awake H5782 , psaltery H5035 and harp H3658 : I myself will awake H5782 early H7837 .
|
3. யெகோவாவே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
|
3. I will praise H3034 thee , O LORD H3068 , among the people H5971 : and I will sing praises H2167 unto thee among the nations H3816 .
|
4. உமது கிருபை வானங்களுக்கு மேலாகவும், உமது சத்தியம் மேகமண்டலங்கள் வரையிலும் எட்டுகிறது.
|
4. For H3588 thy mercy H2617 is great H1419 above H4480 H5921 the heavens H8064 : and thy truth H571 reacheth unto H5704 the clouds H7834 .
|
5. தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.
|
5. Be thou exalted H7311 , O God H430 , above H5921 the heavens H8064 : and thy glory H3519 above H5921 all H3605 the earth H776 ;
|
6. உமது பிரியர்கள் விடுவிக்கப்படுவதற்காக, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எங்களுடைய ஜெபத்தைக் கேட்டருளும்.
|
6. That H4616 thy beloved H3039 may be delivered H2502 : save H3467 with thy right hand H3225 , and answer H6030 me.
|
7. தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு சொன்னார், ஆகையால் சந்தோஷப்படுவேன்; சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.
|
7. God H430 hath spoken H1696 in his holiness H6944 ; I will rejoice H5937 , I will divide H2505 Shechem H7927 , and mete out H4058 the valley H6010 of Succoth H5523 .
|
8. கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; எப்பிராயீம் என்னுடைய தலையின் பெலன், யூதா என்னுடைய செங்கோல்.
|
8. Gilead H1568 is mine; Manasseh H4519 is mine; Ephraim H669 also is the strength H4581 of mine head H7218 ; Judah H3063 is my lawgiver H2710 ;
|
9. மோவாப் என்னுடைய பாதம் கழுவும் பாத்திரம்; ஏதோமின்மேல் என்னுடைய காலணியை எறிவேன்; பெலிஸ்தியாவின்மேல் ஆர்ப்பரிப்பேன்.
|
9. Moab H4124 is my washpot H5518 H7366 ; over H5921 Edom H123 will I cast out H7993 my shoe H5275 ; over H5921 Philistia H6429 will I triumph H7321 .
|
10. வலுவான நகரத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்? ஏதோம்வரை எனக்கு வழிகாட்டுகிறவன் யார்?
|
10. Who H4310 will bring H2986 me into the strong H4013 city H5892 ? who H4310 will lead H5148 me into H5704 Edom H123 ?
|
11. எங்களுடைய சேனைகளோடு புறப்படாமலிருந்த தேவனே நீரல்லவோ? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவனே நீரல்லவோ?
|
11. Wilt not H3808 thou , O God H430 , who hast cast us off H2186 ? and wilt not H3808 thou , O God H430 , go forth H3318 with our hosts H6635 ?
|
12. இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனிதனுடைய உதவி வீண்.
|
12. Give H3051 us help H5833 from trouble H4480 H6862 : for vain H7723 is the help H8668 of man H120 .
|
13. தேவனாலே வெற்றி பெறுவோம்; அவரே எங்களுடைய எதிரிகளை மிதித்துப்போடுவார். PE
|
13. Through God H430 we shall do H6213 valiantly H2428 : for he H1931 it is that shall tread down H947 our enemies H6862 .
|