|
|
1. {தாவீது மெசொபத்தாமியா தேசத்து சீரியர்களோடும், சோபா தேசத்து சீரியர்களோடும் யுத்தம் செய்தபோது யோவாப் திரும்பி உப்புப்பள்ளத்தாக்கிலே ஏதோமியரில் பன்னிரெண்டாயிரம் பேரை வெட்டினபோது அவன் சாட்சியை விளக்கும் ஆறு நரம்பு கின்னரத்திலே போதிப்பதற்காக பாடினதும் இராகத்தலைவனுக்கு ஒப்புவித்ததுமான மிக்தாம் என்னும் பாடல்.} தேவனே, நீர் எங்களைக் கைவிட்டீர், எங்களைச் சிதறடித்தீர், எங்கள்மேல் கோபமாக இருந்தீர்; மறுபடியும் எங்களிடமாகத் திரும்பியருளும்.
|
1. To the chief Musician H5329 upon H5921 Shushan H7802 -eduth, Michtam H4387 of David H1732 , to teach H3925 ; when he strove with H5327 H853 Aram H763 -naharaim and with Aram H760 -zobah , when Joab H3097 returned H7725 , and smote H5221 of H853 Edom H123 in the valley H1516 of salt H4417 twelve H8147 H6240 thousand H505 . O God H430 , thou hast cast us off H2186 , thou hast scattered H6555 us , thou hast been displeased H599 ; O turn H7725 thyself to us again.
|
2. பூமியை அதிரச்செய்து, அதை வெடிப்பாக்கினீர்; அதின் வெடிப்புகளைப் பொருந்தச்செய்யும்; அது அசைகிறது.
|
2. Thou hast made the earth H776 to tremble H7493 ; thou hast broken H6480 it: heal H7495 the breaches H7667 thereof; for H3588 it shaketh H4131 .
|
3. உம்முடைய மக்களுக்குக் கடினமான காரியத்தைக் காண்பித்தீர்; தத்தளிப்பின் மதுபானத்தை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்.
|
3. Thou hast showed H7200 thy people H5971 hard H7186 things : thou hast made us to drink H8248 the wine H3196 of astonishment H8653 .
|
4. சத்தியத்தினால் ஏற்றும்படியாக, உமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு கொடியைக் கொடுத்தீர். (சேலா)
|
4. Thou hast given H5414 a banner H5251 to them that fear H3373 thee , that it may be displayed H5127 because H4480 H6440 of the truth H7189 . Selah H5542 .
|
5. உமது பிரியர்கள் விடுவிக்கப்படும்படி, உமது வலதுகரத்தினால் காப்பாற்றி, எனக்குச் செவிகொடுத்தருளும்.
|
5. That H4616 thy beloved H3039 may be delivered H2502 ; save H3467 with thy right hand H3225 , and hear H6030 me.
|
6. தேவன் தமது பரிசுத்தத்தைக் கொண்டு சொன்னார், ஆகையால் சந்தோஷப்படுவேன்; சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.
|
6. God H430 hath spoken H1696 in his holiness H6944 ; I will rejoice H5937 , I will divide H2505 Shechem H7927 , and mete out H4058 the valley H6010 of Succoth H5523 .
|
7. கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது, எப்பிராயீம் என்னுடைய தலையின் பெலன், யூதா என்னுடைய செங்கோல்.
|
7. Gilead H1568 is mine , and Manasseh H4519 is mine; Ephraim H669 also is the strength H4581 of mine head H7218 ; Judah H3063 is my lawgiver H2710 ;
|
8. மோவாப் என் பாதங்களைக் கழுவும் பாத்திரம், ஏதோமின்மேல் என்னுடைய காலணியை எறிந்துபோடுவேன்; பெலிஸ்தியாவே, என்னிமித்தம் ஆர்ப்பரித்துக்கொள்.
|
8. Moab H4124 is my washpot H5518 H7366 ; over H5921 Edom H123 will I cast out H7993 my shoe H5275 : Philistia H6429 , triumph H7321 thou because H5921 of me.
|
9. பாதுகாப்பான பட்டணத்திற்குள் என்னை நடத்திக்கொண்டுபோகிறவர் யார்? ஏதோம்வரை எனக்கு வழி காட்டுகிறவர் யார்?
|
9. Who H4310 will bring H2986 me into the strong H4692 city H5892 ? who H4310 will lead H5148 me into H5704 Edom H123 ?
|
10. எங்கள் படைகளோடு புறப்படாமலிருந்த தேவனே நீர் அல்லவோ? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவனே நீர் அல்லவோ?
|
10. Wilt not H3808 thou H859 , O God H430 , which hadst cast us off H2186 ? and thou , O God H430 , which didst not H3808 go out H3318 with our armies H6635 ?
|
11. ஆபத்தில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனிதனுடைய உதவி வீண்.
|
11. Give H3051 us help H5833 from trouble H4480 H6862 : for vain H7723 is the help H8668 of man H120 .
|
12. தேவனாலே பலத்தோடு போராடுவோம்; அவரே எங்களுடைய எதிரிகளை மிதித்துப்போடுவார். PE
|
12. Through God H430 we shall do H6213 valiantly H2428 : for he H1931 it is that shall tread down H947 our enemies H6862 .
|