Versions
TOV மீகாவின் குமாரர், பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள்.
IRVTA மீகாவின் மகன்கள் பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள்.
ERVTA மீகாவின் மகன்கள் பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் ஆகியோர்.
RCTA மிக்காவின் புதல்வர் பெயர்: பித்தோன், மெலேக், தரா, ஆகாசு என்பனவாம்.
ECTA மீக்காவின் புதல்வர்; பித்தோன், மெலேக்கு, தாரேயா, ஆகாசு.