Versions
TOV பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டுவிலகுங்கள்.
IRVTA தீமையாகத் தோன்றுகிற எல்லாவற்றையும்விட்டு விலகுங்கள்.
ERVTA எல்லா வகையான தீமைகளில் இருந்தும் விலகி இருங்கள்.
RCTA தீமையானதெல்லாம் விட்டு விலகுங்கள்.
ECTA எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள்.