Bible Versions
Bible Books

Exodus 4:3 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அதைத் தரையிலே போடு என்றார்; அவன் அதைத் தரையிலே போட்டபோது, அது சர்ப்பமாயிற்று; மோசே அதற்கு விலகியோடினான்.
IRVTA   “அதைத் தரையிலே போடு” என்றார்; அவன் அதைத் தரையிலே போட்டபோது, அது பாம்பாக மாறியது; மோசே அதற்கு விலகி ஓடினான்.
ERVTA   அப்போது தேவன், "உனது கைத்தடியை தரையில் போடு" என்றார். மோசே, தனது கைத்தடியை நிலத்தின் மேல் போட்டான். அது பாம்பாக மாறிற்று. மோசே அதற்குப் பயந்து அங்கிருந்து ஓடினான்.
RCTA   ஆண்டவர்: அதைத் தரையிலே போடு என்றார். அவன் போடவே, அது பாம்பாக மாறிப் போயிற்று. அது கண்டு மோயீசன் விலகி ஓடினான்.
ECTA   'அதைத்தரையில் விட்டெறி'; என ஆணை விடுத்தார் ஆண்டவர். அவரும் அதைத் தரையில் விட்டெறிந்தார். அது ஒரு பாம்பாக மாறியது. அதனருகிலிருந்து அவர் விலகி ஓடினார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us