Versions
TOV தேசமெங்கும் முட்செடியும் நெரிஞ்சிலும் உண்டாயிருப்பதினால், அம்புகளையும் வில்லையும் பிடித்து அங்கே போகவேண்டியதாயிருக்கும்.
IRVTA தேசமெங்கும் முட்செடியும் நெரிஞ்சிலும் உண்டாயிருப்பதினால், அம்புகளையும் வில்லையும் பிடித்து அங்கே போகவேண்டியதாயிருக்கும்.
ERVTA அவை காடாக இருப்பதால் வேட்டைக்கு மட்டுமே பயன்படும்.
RCTA வில்லோடும் அம்போடும் மனிதர்கள் அங்கே வருவார்கள், ஏனெனில் நாடெங்கும் முட்களும் முட்புதர்களுமே இருக்கும்.
ECTA நாடெங்கும் நெருஞ்சி முள்ளும், முட்புதரும் நிறைந்திருப்பதால், வில்லோடும் அம்;;;போடுமே மனிதர்கள் வருவார்கள்.