Bible Versions
Bible Books

Nehemiah 5:19 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   என் தேவனே, நான் இந்த ஜனத்துக்காகச் செய்த எல்லாவற்றின்படியும் எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்.
IRVTA   என்னுடைய தேவனே, நான் இந்த மக்களுக்காகச் செய்த எல்லாவற்றிற்காகவும் எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும். PE
ERVTA   தேவனே, இந்த ஜனங்களுக்காக நான் செய்த நல்லவற்றை எல்லாம் நினைத்துப் பாரும்.
RCTA   என் கடவுளே, நான் இம் மக்களுக்குச் செய்துள்ள எல்லாவற்றிற்கும் ஏற்ப நீர் என் மேல் இரக்கமாயிரும்.
ECTA   என் இறைவா! இம் மக்களுக்கு நான் செய்துள்ள எல்லா நன்மைகளுக்கும் ஏற்ப எனக்கு ஆதரவாயிரும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us