Versions
TOV தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக்கூடுமோ?
IRVTA தன்னுடைய கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கமுடியுமா?
ERVTA ஒருவன் நெருப்புக்குள் இறங்கி நடந்தால் அவ னது பாதங்கள் எரிந்து கருகும்.
RCTA அல்லது தன் உள்ளங்கால் வேகாமல் அனலை மிதிக்கக் கூடுமோ ?
ECTA ஒருவன் தழல்மீது நடந்து சென்றால், அவன் கால் வெந்துபோகாமலிருக்குமா?