Bible Versions
Bible Books

Psalms 101:4 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   மாறுபாடான இருதயம் என்னை விட்டு அகலவேண்டும்; பொல்லாதவனை அறியமாட்டேன்.
IRVTA   மாறுபாடான மக்கள் என்னைவிட்டு விலகவேண்டும்;
பொல்லாதவனை ஏற்கமாட்டேன்.
ERVTA   நான் நேர்மையாக இருப்பேன். நான் தீயக் காரியங்களைச் செய்யமாட்டேன்.
RCTA   முறை கெட்ட நெஞ்சம் எனக்கு வெகு தொலைவிலிருக்கும்: தீமையானதை நான் ஏற்கவே மாட்டேன்.
ECTA   வஞ்சக நெஞ்சம் எனக்கு வெகு தொலைவில் இருக்கும்; தீதான எதையும் நான் அறியேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us