Bible Versions
Bible Books

Psalms 40:17 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   நான்சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்; தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்; என் தேவனே, தாமதியாதேயும்.
IRVTA   நான் ஏழ்மையும் தேவையுமுள்ளவன்,
யெகோவாவோ என்மேல் நினைவாக இருக்கிறார்;
தேவனே நீர் என்னுடைய துணையும் என்னை விடுவிக்கிறவருமாக இருக்கிறீர்;
என் தேவனே, தாமதிக்க வேண்டாம். PE
ERVTA   ஆண்டவரே, நான் ஏழையும் உதவியற்றவனு மான மனிதன். எனக்கு உதவும், என்னைக் காப்பாற்றும். என் தேவனே, மிகவும் தாமதியாதேயும்.
RCTA   நானோ துயர் மிக்கவன், ஏழை மனிதன்: இறைவன் என்மேல் அக்கறை கொண்டுள்ளார். எனக்குத் துணை செய்பவரும் விடுதலையளிப்பவரும் நீரே: ஆண்டவரே, தாமதியாதேயும்.
ECTA   நானோ ஏழை; எளியவன்; என் தலைவர் என்மீது அக்கறை கொண்டுள்ளார்; நீரே என் துணைவர், என் மீட்பர்! என் கடவுளே, எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us