Versions
TOV வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது.
IRVTA தன் வலது கையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கணுக்களும் பெலன் கொண்டது.
ERVTA பின் பேதுரு அம்மனிதனின் வலது கையைப் பிடித்து அவனைத் தூக்கினான். உடனே அம் மனிதனின் பாதங்களும் கால்களும் பலம் பெற்றன.
RCTA அவனது வலக்கையைப் பிடித்துத் தூக்கிவிட்டார். உடனே அவனுடைய பாதங்களும் கணுக்கால்களும் வலுவடைந்தன.
ECTA அவரது வலக்கையைப்; பற்றிப் பிடித்துத் . உடனே அவரது காலடிகளும் கணுக்கால்களும் வலுவடைந்;;;;தன.