Bible Versions
Bible Books

Esther 4:13 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   மொர்தெகாய் எஸ்தருக்குத் திரும்பச் சொல்லச்சொன்னது: நீ ராஜாவின் அரமனையிலிருக்கிறதினால், மற்ற யூதர் தப்பக்கூடாதிருக்க, நீ தப்புவாயென்று உன் மனதிலே நினைவுகொள்ளாதே.
IRVTA   மொர்தெகாய் எஸ்தருக்குத் திரும்பச் சொல்லச்சொன்னது: நீ ராஜாவின் அரண்மனையில் இருக்கிறதினால், மற்ற யூதர்கள் தப்ப முடியாமல் இருக்கும்போது, நீ தப்புவாயென்று உன்னுடைய மனதிலே நினைவுகொள்ளாதே.
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   நீ அரண்மனையில் இருப்பதனால், மற்ற யூதர் அனைவரும் சாக, நீ மட்டும் சாகாது உயிர் வாழலாம் என்று நினைக்க வேண்டாம்.
ECTA   அதற்கு மொர்தக்காய் எஸ்தரிடம் அறிவிக்கும்படியாகச் கூறுயது; அனைத்து யூதருள்ளும் அரச மாளிகையில் உள்ள நீ மட்டும் காப்பாற்றப் பெறுவாய் என உனக்குள் கற்பனை செய்யவேண்டாம்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us