Bible Versions
Bible Books

Exodus 25:30 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   மேஜையின்மேல் நித்தமும் என் சந்நிதியில் சமுகத்தப்பங்களை வைக்கக்கடவாய்.
IRVTA   மேஜையின்மேல் எப்போதும் என்னுடைய சந்நிதியில் சமுகத்தப்பங்களை வைக்கவேண்டும். விளக்குத்தண்டு (யாத்திராகமம் 37:17-22) PEPS
ERVTA   பரிசுத்த ரொட்டியை எனக்கு முன்பாக மேசையின் மீது வை. அது எப்போதும் தவறாமல் எனக்கு முன்பாக இருக்க வேண்டும்.
RCTA   எப்பொழுதும் காணிக்கை அப்பங்களை நமது முன்னிலையில் (அம்) மேசையின் மீது வைப்பாய்.
ECTA   என்முன் இம்மேசைமேல் எப்பொழுதும் "திருமுன்னிலை அப்பம்" வைப்பாயாக!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us