Bible Versions
Bible Books

Ezekiel 31:7 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அப்படியே அதின் வேர் திரளான தண்ணீர்களருகே இருந்ததினால் அது தன் செழிப்பினாலும் தன் கொப்புகளின் நீளத்தினாலும் அலங்காரமாயிருந்தது.
IRVTA   அப்படியே அதின் வேர் திரளான தண்ணீர்களருகே இருந்ததினால் அது தன்னுடைய செழிப்பினாலும் தன்னுடைய கிளைகளின் நீளத்தினாலும் அலங்காரமாக இருந்தது.
ERVTA   அந்த மரம் அழகாக இருந்தது. அது பெரிதாக இருந்தது, அதற்கு அவ்வளவு பெரிய கிளைகள் இருந்தன. அதன் வேர்களுக்கு மிகுதியான நீர் இருந்தது!
RCTA   அதன் வேர்கள் ஆழ்ந்த தண்ணீருக்குள் இருந்ததால் அதன் கிளைகள் படர்ந்திருந்தன; பசுங்கொழுந்துகள் மிகுந்திருந்தன; மரம் மிகவும் அழகாய் இருந்தது.
ECTA   மிகுந்த நீரினுள் அதன் வேர்கள் சென்றதால், கிளைகள் தழைத்து அது அழகுத் தோற்றமிக்கதாய் இருந்தது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us