Bible Versions
Bible Books

Galatians 2:10 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   தரித்திரரை நினைத்துக்கொள்ளும்படிக்குமாத்திரம் சொன்னார்கள்; அப்படிச் செய்யும்படி அதற்கு முன்னமே நானும் கருத்துள்ளவனாயிருந்தேன்.
IRVTA   ஏழைகளை நினைத்துக்கொள்ளச் சொன்னார்கள்; அப்படிச் செய்வதற்காக அதற்கு முன்னமே நானும் ஆவலாக இருந்தேன். PS
ERVTA   ஏழை மக்களை நினைத்துக் கொள்ளும்படி மட்டும் அவர்கள் எனக்குச் சொன்னார்கள். இதுதான் நான் சிறப்பாக என்னை அர்ப்பணித்த ஒன்றாக இருந்தது. வெளிப்படுத்துதல்
RCTA   ஏழைகளை மறக்க வேண்டாம் என்று மட்டும் கேட்டுக்கொண்டனர்; அவர்களுக்கு உதவி செய்வதில் தான் முழு ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்தேன்.
ECTA   ஏழைகளுக்கு உதவிசெய்ய மறக்கவேண்டாம் என்று மட்டும் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதைச் செய்வதில்தான் முழு ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்தேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us