Bible Versions
Bible Books

Genesis 13:13 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   சோதோமின் ஜனங்கள் பொல்லாதவர்களும் கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளுமாய் இருந்தார்கள்.
IRVTA   சோதோமின் மக்கள் பொல்லாதவர்களும் யெகோவாவுக்கு முன்பாக மகா பாவிகளுமாக இருந்தார்கள். PS
ERVTA   சோதோம் ஜனங்கள் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்து கொண்டிருந்தனர் என்பதை அறிந்திருந்தார்.
RCTA   சொதோம் நகர மக்கள் மிகக் கொடியவரும், ஆண்டவர் முன்பாகப் பெரும் பாவிகளுமாய் இருந்தனர்.
ECTA   ஆனால் சோதோமின் மக்கள் ஆண்டவருக்கு எதிரான மிகக்கொடிய பாவிகளாக இருந்தனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us