Bible Versions
Bible Books

Genesis 24:58 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   ரெபெக்காளை அழைத்து: நீ இந்த மனிதனோடேகூடப் போகிறாயா என்று கேட்டார்கள். அவள்: போகிறேன் என்றாள்.
IRVTA   ரெபெக்காளை அழைத்து: “நீ இந்த மனிதனோடுகூடப் போகிறாயா” என்று கேட்டார்கள். அவள்: “போகிறேன்” என்றாள்.
ERVTA   அவர்கள் அவளை அழைத்து, "இப்போது இவரோடு போக விரும்புகிறாயா?" என்று கேட்டனர். "ஆம், நான் போகிறேன்" என்று அவள் சொன்னாள்.
RCTA   அப்படியே அவளைக் கூப்பிட்டனர். அவள் வந்தபோது: இம் மனிதனோடு கூடப் போகிறாயா என்று கேட்டனர். அவள்: நல்லது, போகிறேன் என்றாள்.
ECTA   அப்படியே ரெபேக்காவை அழைத்து, "இவரோடு போகிறாயா?" என்று அவரைக் கேட்டனர். அவரும்" ;போகிறேன்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us