Bible Versions
Bible Books

Isaiah 14:28 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   ஆகாஸ் ராஜா மரணமடைந்த வருஷத்திலே உண்டான பாரம் என்னவென்றால்:
IRVTA   {பெலிஸ்தியாவுக்கு விரோதமான தீர்க்கதரிசனம்} PS ஆகாஸ் ராஜா மரணமடைந்த வருடத்திலே உண்டான பாரம் என்னவென்றால்:
ERVTA   இந்தத் துன்பச்செய்தியானது, ஆகாஸ் அரசன் மரித்த ஆண்டில் கொடுக்கப்பட்டது.
RCTA   ஆக்காஸ் அரசன் இறந்து போன ஆண்டில் இந்த இறைவாக்கு அருளப்பட்டது:
ECTA   ஆகாசு அரசன் இறந்த ஆண்டில் இந்தத் திருவாக்கு அருளப்பட்டது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us