Bible Versions
Bible Books

Job 10:9 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   களிமண்போல என்னை உருவாக்கினீர் என்பதையும், என்னைத் திரும்பத் தூளாகப்போகப்பண்ணுவீர் என்பதையும் நினைத்தருளும்.
IRVTA   களிமண்போல என்னை உருவாக்கினீர் என்பதையும்,
என்னைத் திரும்பத் தூளாகப்போகச் செய்வீர் என்பதையும் நினைத்தருளும்.
ERVTA   தேவனே, என்னைக் களிமண்ணைப் போல உருவாக்கினீர் என நினைத்துப்பாரும் என்னை மீண்டும் களிமண்ணாக மாற்றுவீரா?
RCTA   களிமண்ணால் நீர் என்னை வனைந்ததை நினைவுகூரும்; என்னை மீண்டும் தூசியாக மாற்றிவிடுவீரோ?
ECTA   தயைகூர்ந்து நினைத்துப் பாரும்! களிமண்போல் என்னை வனைந்தீர்; அந்த மண்ணுக்கே என்னைத் திரும்பச் செய்வீரோ?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us