Bible Versions
Bible Books

Job 29:24 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   நான் அவர்களைப் பார்த்து நகைக்கும்போது, அவர்கள் துணிகரங்கொள்ளவில்லை; என் முகக்களையை மாறச்செய்யவும் இல்லை.
IRVTA   நான் அவர்களைப் பார்த்து சிரிக்கும்போது,
அவர்கள் துணிகரங்கொள்ளவில்லை; என் முகக்களையை மாறவைக்கவும் இல்லை.
ERVTA   நான் அந்த ஜனங்களோடு சேர்ந்து சிரித்தேன். அவர்களால் அதை நம்ப முடியவில்லை. என் புன்னகை அவர்களுக்கு நல்லுணர்வைக் கொடுத்தது.
RCTA   அவர்களைப் பார்த்து நான் புன்முறுவல் பூத்தபோது, 'அத்தகைய பேறு நமக்குக் கிடைத்ததோ' என ஐயுற்றனர், என் முகத் தோற்றத்தின் ஒளியைப் பெற ஏங்கிக் கிடந்தனர்.
ECTA   நம்பிக்கை இழந்தோரை என் புன்முறவல் தேற்றியது; என் முகப்பொலிவு உரமூட்டியது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us