Versions
TOV அவைகளுக்கு முன்பாக ஜனங்கள் நடுங்குவார்கள்; எல்லா முகங்களும் கருகிப்போகும்.
IRVTA அவைகளுக்கு முன்பாக மக்கள் நடுங்குவார்கள்; எல்லா முகங்களும் கருகிப்போகும்.
ERVTA இந்தப் படைக்கு முன்னால் ஜனங்கள் அச்சத்தால் நடுங்குகிறார்கள். அவர்களின் முகங்கள் அச்சத்தால் வெளுத்தன.
RCTA அவற்றின் முன் மக்களினங்கள் வேதனையால் துடிக்கும், அச்சத்தால் முகங்கள் எல்லாம் வெளிறிப் போகும்.
ECTA அவற்றின்முன் மக்களினத்தார் நடுங்குவர்; அச்சத்தால் எல்லாரின் முகமும் வெளிறிப் போகும்.