Bible Versions
Bible Books

John 13:27 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார்.
IRVTA   அந்த அப்பத் துண்டை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனைப் பார்த்து: நீ செய்கிறதைச் சீக்கிரமாகச் செய் என்றார்.
ERVTA   யூதாஸ் அந்த அப்பத்துண்டை வாங்கிக் கொண்டதும் சாத்தான் அவனுக்குள் புகுந்து கொண்டான். இயேசு யூதாஸிடம், நீ செய்யப் போவதைச் சீக்கிரமாகக் செய் என்றார்.
RCTA   யூதாஸ் அப்பத்துண்டைப் பெற்றபின், அவனுக்குள் சாத்தான் நுழைந்தான். அப்போது இயேசு அவனிடம், "செய்யவேண்டியதை விரைவில் செய்" என்றார்.
ECTA   அவன் அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான். இயேசு அவனிடம், "நீ செய்யவிருப்பதை விரைவில் செய்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us