Bible Versions
Bible Books

John 18:4 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   இயேசு தமக்கு நேரிடப்போகிற எல்லாவற்றையும் அறிந்து, எதிர்கொண்டுபோய், அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்றார்.
IRVTA   இயேசு தமக்கு சம்பவிக்கப்போகிற எல்லாவற்றையும் அறிந்து, எதிர்கொண்டுபோய், அவர்களைப் பார்த்து: யாரைத் தேடுகிறீர்கள் என்றார்.
ERVTA   இயேசு அவருக்கு நடக்கவிருக்கும் எல்லாவற்றையும் அறிந்திருந்தார். அவர் வெளியே வந்து, நீங்கள் யாரைத் தேடுகிறீர்கள்? என்று கேட்டார்.
RCTA   தமக்கு நிகழப்போவதையெல்லாம் அறிந்த இயேசு முன்சென்று, "யாரைத் தேடிவந்தீர்கள் ?" என்று அவர்களைக் கேட்டார்.
ECTA   தமக்கு நிகழப் போகிற அனைத்தையும் இயேசு அறிந்து அவர்கள்முன் சென்று, "யாரைத் தேடுகிறீர்கள்?" என்று கேட்டார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us