Bible Versions
Bible Books

Judges 14:20 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   சிம்சோனின் பெண்சாதியோவென்றால், அவனுடைய தோழரில் அவனோடே சிநேகமாயிருந்த ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாள்.
IRVTA   சிம்சோனின் மனைவியோ, அவனுடைய நண்பர்களில் அவனோடு சிநேகமாயிருந்த ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாள். PE
ERVTA   சிம்சோன் தன் மனைவியைத் தன்னோடு அழைத்துச் செல்லவில்லை. மாப்பிள்ளைத் தோழன் அவளை வைத்துக் கொண்டான்.
RCTA   அவனுடைய மனைவியோ, அவனோடு திருமணத்திற்கு வந்திருந்த அவன் தோழர்களில் ஒருவனைத் தன் கணவனாகத் தேர்ந்து கொண்டாள்.
ECTA   சிம்சோனின் மனைவி, அவருக்கு மாப்பிள்ளைத் தோழனாக இருந்த ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us