Bible Versions
Bible Books

Mark 13:6 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   ஏனெனில் அநேகர் வந்து, என் நாமத்தைக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
IRVTA   ஏனென்றால், அநேகர் வந்து, என் நாமத்தைச் சொல்லி: நானே கிறிஸ்து என்று, அநேகரை ஏமாற்றுவார்கள்.
ERVTA   பலர் வந்து என் பெயரைப் பயன்படுத்துவார்கள். அவர்கள், ԅநானே அவர் என்பார்கள். அவர்கள் மக்களை ஏமாற்றுவார்கள்.
RCTA   பலர் வந்து என் பெயரை வைத்துக்கொண்டு, 'நானே அவர்' என்று சொல்லிப் பலரை ஏமாற்றுவர்.
ECTA   ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, "நானே அவர்" என்று சொல்லிப் பலரை நெறிதவறச் செய்வர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us