Bible Versions
Bible Books

Mark 15:9 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   பொறாமையினாலே பிரதான ஆசாரியர்கள் அவரை ஒப்புக்கொடுத்தார்களென்று பிலாத்து அறிந்து.
IRVTA   பொறாமையினாலே பிரதான ஆசாரியர்கள் அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து.
ERVTA   மக்களிடம் பிலாத்து, யூதர்களின் மன்னனை விடுதலைசெய்ய விரும்புகிறீர்களா? என்று கேட்டான்.
RCTA   அதற்கு அவர், "யூதர்களின் அரசனை நான் விடுதலைசெய்வது உங்களுக்கு விருப்பமா?" என்று கேட்டார்.
ECTA   அதற்குப் பிலாத்து, "யூதரின் அரசரை உங்களுக்காக நான் விடுதலை செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களா?" என்று கேட்டான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us