Bible Versions
Bible Books

Mark 5:32 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   இதைச் செய்தவளைக் காணும்படிக்கு அவர் சுற்றிலும் பார்த்தார்.
IRVTA   இதைச் செய்தவளைப் பார்க்க அவர் சுற்றிலும் பார்த்தார்.
ERVTA   ஆனால் இயேசுவோ தன்னைத் தொட்டவருக்காகத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
RCTA   அவரோ, இதைச் செய்தவளைக் காணுமாறு சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தார்.
ECTA   ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us