Bible Versions
Bible Books

Nehemiah 2:4 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ கேட்கிற காரியம் என்ன என்றார். அப்பொழுது நான்: பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி,
IRVTA   அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ கேட்கிற காரியம் என்ன என்றார். அப்பொழுது நான்: பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்செய்து,
ERVTA   பிறகு அரசன் என்னிடம், "நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகின்றாய்?" என்று கேட்டான். நான் பதில் சொல்வதற்கு முன்னால் நான் பரலோகத்தில் இருக்கிற தேவனிடம் ஜெபம் செய்தேன்.
RCTA   அதற்கு அரசர், "உனக்கு என்ன வேண்டும்?" என்றார். நானோ விண்ணகக் கடவுளை வேண்டிக் கொண்டவனாய்,
ECTA   அதற்கு மன்னர் என்னை நோக்கி, "உனக்கு என்ன வேண்டும்?" என்றார். அப்பொழுது நான் விண்ணகக் கடவுளிடம் வேண்டினேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us