Bible Versions
Bible Books

Numbers 11:21 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அதற்கு மோசே: என்னோடிருக்கிற காலாட்கள் ஆறுலட்சம்பேர்; ஒரு மாதம் முழுவதும் புசிக்கும்படி அவர்களுக்கு இறைச்சி கொடுப்பேன் என்று சொன்னீரே.
IRVTA   அதற்கு மோசே: “என்னுடன் இருக்கிற காலாட்கள் ஆறுலட்சம்பேர்; ஒரு மாதம் முழுவதும் சாப்பிடும்படி அவர்களுக்கு இறைச்சி கொடுப்பேன் என்று சொன்னீரே.
ERVTA   மோசே, "கர்த்தாவே இங்கே 6,00,000 மனிதர்கள் உள்ளனர். ஆனால் நீர் ‘இவர்கள் ஒரு மாதத்திற்குப் போதுமானபடி உண்ண இறைச்சியைக் கொடுப்பேன்’ என்று கூறுகிறீர்.
RCTA   அதற்கு மோயீசன் ஆண்டவரை நோக்கி: அவர்கள் ஆறிலட்சம் பேர் காலாட்படையினராயிருக்க, ஒரு மாதம் முழுவதும் அவர்களுக்கு இறைச்சியை உண்ணத் தருவோம் என்று நீர் சொல்கிறீரே;
ECTA   ஆனால் மோசே கூறியது; என்னோடிருக்கும் காலாட்படையினர் எண்ணிக்கையோ ஆறு இலட்சம்; "அவர்கள் ஒரு மாதம் முழுதும் உண்ண அவர்களுக்கு இறைச்சி தருவேன்" என்று நீர் சொல்லியிருக்கிறீர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us