Versions
TOV எத்செரின் சந்ததியான எத்செரியரின் குடும்பமும், சில்லேமின் சந்ததியான சில்லேமியரின் குடும்பமுமே.
IRVTA எத்செரின் சந்ததியான எத்செரியர்களின் குடும்பமும், சில்லேமின் சந்ததியான சில்லேமியர்களின் குடும்பமுமே.
ERVTA எத்சேர் - எத்சேரியரின் குடும்பம். சில்லேமின் - சில்லேமியரின் குடும்பம்.
RCTA ஜெஸேரிய வம்சத்தலைவனான ஜெஸேரும், செல்லெமிய வம்சத்தலைவனான செல்லேமுமாவர்.
ECTA எட்சேர், எட்சேர் வீட்டார், சில்லேம், சில்லேம் வீட்டார்.