Bible Versions
Bible Books

Numbers 31:4 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலும் ஒவ்வொரு கோத்திரத்தில் ஆயிரம்பேரை யுத்தத்திற்கு அனுப்பவேண்டும் என்றான்.
IRVTA   இஸ்ரவேலர்களுடைய எல்லாக் கோத்திரங்களிலும் ஒவ்வொரு கோத்திரத்தில் 1,000 பேரை யுத்தத்திற்கு அனுப்பவேண்டும்” என்றான்.
ERVTA   இஸ்ரவேல் ஜனங்களின் ஒவ்வொரு கோத்திரத்தில் இருந்தும் 1,000 ஆண்களைத் தேர்ந்தெடுங்கள்.
RCTA   இஸ்ராயேலின் எல்லாப் புதல்வரிடையேயும் ஒவ்வொரு கோத்திரத்திலும் ஆயிரம்பேர் போருக்குப் போகும்பொருட்டுத் தயார் செய்யுங்கள் என்றார்.
ECTA   இஸ்ரயேல் குலங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் ஆயிரம் பேரைப் போருக்கு அனுப்ப வேண்டும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us