Bible Versions
Bible Books

Numbers 32:31 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   காத் புத்திரரும் ரூபன் புத்திரரும் பிரதியுத்தரமாக: உம்முடைய ஊழியக்காரராகிய நாங்கள் கர்த்தர் எங்களுக்குச் சொன்னபடியே செய்வோம்.
IRVTA   காத் சந்ததியும் ரூபன் சந்ததியும் மறுமொழியாக: “உம்முடைய ஊழியக்காரர்களாகிய நாங்கள் யெகோவா எங்களுக்குச் சொன்னபடியே செய்வோம்.
ERVTA   காத் மற்றும் ரூபனின் ஜனங்கள் பதிலாக, "கர்த்தர் ஆணையிட்டபடியே நாங்கள் செய்வதாக வாக்களித்துள்ளோம்.
RCTA   இதற்குக் காத்தின் கோத்திரத்தாரும் ரூபன் கோத்திரத்தாரும் மறுமொழியாக: ஆண்டவர் அடியார்களுக்குச் சொன்னது போல் நாங்கள் செய்வோம்.
ECTA   காத்துப் புதல்வரும், ரூபன் புதல்வரும் மறுமொழியாக, "ஆண்டவர் உம் அடியார்களுக்குச் சொன்னபடியே நாங்கள் செய்வோம்;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us