Versions
TOV ஆரோன் ஓர் என்னும் மலையிலே மரணமடைந்தபோது, நூற்றிருபத்து மூன்று வயதாயிருந்தான்.
IRVTA ஆரோன் ஓர் என்னும் மலையிலே மரணமடைந்தபோது, 123 வயதாக இருந்தான்.
ERVTA அப்போது ஆரோனுக்கு 123 வயது.
RCTA அப்பொழுது அவருக்கு வயது நூற்றிருபத்துமூன்று.
ECTA ஓர் மலையில் ஆரோன் இறந்தபோது அவருக்கு வயது நூற்று இருபத்து மூன்று.