Versions
TOV என் ஆவி என்னில் தியங்குகிறது; என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது.
IRVTA என்னுடைய ஆவி என்னில் தியங்குகிறது;
என்னுடைய இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது.
ERVTA நான் எல்லாவற்றையும் விட்டுவிடத் துணிகிறேன். என் தைரியத்தை நான் இழந்துகொண்டிருக்கிறேன்.
RCTA எனவே, என் உயிர் என்னகத்துள் ஒடுங்கிப் போயிற்று: என் உள்ளம் எனக்குள் சோர்ந்து போயிற்று.
ECTA எனவே, என்னுள்ளே என் மனம் ஒடுங்கிப் போயிற்று; என்உள்ளம் எனக்குள் சோர்ந்து போயிற்று.