Versions
TOV கர்த்தாவே, நீர் உமது வானங்களைத் தாழ்த்தி இறங்கி, பர்வதங்கள் புகையும்படி அவைகளைத் தொடும்.
IRVTA யெகோவாவே, நீர் உமது வானங்களைத் தாழ்த்தி இறங்கி,
மலைகள் புகையும்படி அவைகளைத் தொடும்.
ERVTA கர்த்தாவே, வானங்களைக் கிழித்துக் கீழே வாரும். மலைகளைத் தொடும், அவற்றிலிருந்து புகை எழும்பும்.
RCTA ஆண்டவரே, உம் வானங்களைத் தாழ்த்தும், இறங்கிவாரும்: நீர் மலைகளைத் தொடும், அவைகள் புகையும்.
ECTA ஆண்டவரே! உம் வான்வெளியை வளைத்து இறங்கிவாரும்; மலைகளைத் தொடும்;; அவை புகை கக்கும்.