Bible Versions
Bible Books

Psalms 30:6 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   நான் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லையென்று, என்று, நான் வளமுடன் இருக்கையில் சொன்னேன்.
IRVTA   நான் எப்போதும் அசைக்கப்படுவதில்லையென்று,
நான் வளமுடன் இருக்கும்போது சொன்னேன்.
ERVTA   இப்போது இவ்வாறு நான் கூறமுடியும். அது உண்மையென நிச்சயமாய் நான் அறிவேன். "நான் ஒருபோதும் தோற்கடிக்கப்படமாட்டேன்!"
RCTA   எந்நாளும் அசைவுறேன்' என்று மன உறுதியோடு சொன்னேன்.
ECTA   நான் வளமுடன் வாழந்தபோது, 'என்னை ஒருபோதும் அசைக்க முடியாது' என்றேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us