Bible Versions
Bible Books

Psalms 36:11 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   பெருமைக்காரரின் கால் என்மேல் வராமலும், துன்மார்க்கருடைய கை என்னைப் பறக்கடியாமலும் இருப்பதாக.
IRVTA   பெருமைக்காரர்களின் கால் என்மேல் வராமலும்,
துன்மார்க்கர்களுடைய கை என்னைப் பறக்கடிக்காமலும் இருப்பதாக.
ERVTA   கர்த்தாவே, பெருமை நிரம்பியோர் என்னை அகப்படுத்தாதிருக்கட்டும். தீயவர்கள் என்னைப் பிடிக்கவிடாதிரும்.
RCTA   செருக்குள்ளவன் என்னை நசுக்க விடாதேயும்: பாவியின் கையில் நான் அகப்பட விடாதேயும்.
ECTA   செருக்குற்றோரின் கால் என்னை நசுக்க விடாதேயும்! பொல்லாரின் கை என்னைப் பிடிக்க விடாதேயும்!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us