Versions
TOV அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்; அறுப்புண்டுபோவதே துன்மார்க்கரின் முடிவு.
IRVTA அக்கிரமக்காரர் ஒன்றாக அழிக்கப்படுவார்கள்;
அறுக்கப்பட்டுபோவதே துன்மார்க்கர்களின் முடிவு.
ERVTA சட்டத்தை மீறுகிற ஜனங்கள் அழிக்கப்படுவார்கள். அவர்களின் சந்ததி நாட்டை விட்டு வெளியேற நேரிடும்.
RCTA பாவிகள் அனைவரும் வேரோடு களையப்படுவார்: தீயோரின் சந்ததி அகற்றப்படும்.
ECTA அநீதியாளர் அனைவரும் ஒன்றாக அழிக்கப்படுவர்; பொல்லாரின் வழிமரபினர் வேரறுக்கப்படுவர்.